தங்களுடைய ஆதார் எண்ணை குடும்ப அட்டை தரவிற்கு பயன்படுத்திக்கொள்ள விண்ணப்பதாரர் ஒப்புதல் அளிக்கவேண்டும். விண்ணப்பதாரருக்கு இந்தியாவில் வேறு எங்கும் குடும்ப அட்டை இல்லை என உறுதியளிக்க வேண்டும். The Applicant should give the consent for using the Aadhaar Number and Personal details to the Department and also declare that he / she is not in the possession of Ration card anywhere in India.
1. வெளிமாநிலத்தின் ஒப்புவிப்புச் சான்று / நீக்கல் சான்று (PDF) Surrender Certificate/ Deletion Certificate from other State (PDF)
2. குடுப்பத்தலைவரின் புகைப்படம் (JPG / JPEG) Photograph of the HoF (JPG / JPEG)
3. மின்கட்டண ரசீது / எரிவாயு இணைப்பு ரசீது / வாடகை ஒப்பந்தம் (PDF) (Electricity Bill / Gas Connection Bill / Rent Deed) (PDF)
1.விண்ணப்பதாரர் அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட வேண்டிய ஆவணங்கள் The Applicant should handover all necessary documents to the Officer.
a. அனைத்து உறுப்பினரின் ஆதார் நகல் (தங்களுடைய ஆதார் எண்ணை குடும்ப அட்டை தரவிற்கு பயன்படுத்திக்கொள்ளும் ஒப்புதலுடன்) / Photocopy of all members Aadhaar Card(with consent from the individual to use)
b. உறைவிடச் சான்று நகல் Proof of Residence
c. மின்கட்டண ரசீது / எரிவாயு இணைப்பு ரசீது / வாடகை ஒப்பந்த நகல் Electricity Bill / Gas Delivery challan
d. வெளிமாநிலத்தின் ஒப்புவிப்புச் சான்று / நீக்கல் சான்றின் அசல் Surrender Certificate/ Deletion Certificate from other State
Version 1.0 This site can be best viewed in any latest version of Firefox(ver 77.0.1), Chrome(Version 85.0.4183.83) , Microsoft Edge(Version 85.0.564.44) and Opera(Version:70.0.3728.154) or above. Disclaimer : The Content is owned and maintained by Department of Civil Supplies and Consumer Affairs, Puducherry, Website Designed & Developed by National Informatics Centre, UT Unit, Puducherry. Last Update On: 11-09-2020 Disclaimer