புதுச்சேரியிலிருந்து வேறு மாநிலத்திற்கு இடம்பெயர்வு செய்யும்போது குடும்பத்தலைவர் குடும்ப அட்டையை ஒப்புவிக்க விண்ணப்பிக்க வேண்டும். When the family migrates from Puducherry UT to other states, the head of family will apply for the Surrender of Ration Card.
விண்ணப்பம் பெற்றபின் பதிவு செய்த அலைபேசிக்கு குறுஞ்செய்தி அணுப்பபடும். On receipt of the application, SMS will be sent to the registered mobile number.
அசல் குடும்ப அட்டை மற்றும் ஒப்புதல் சீட்டை துறைக்கு சமர்ப்பித்து சரணடைதல் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம்.. The surrender Certificate will be issued by producing the Original Ration Card and Acknowledgement Receipt to the Department.
ஒப்புதல் சான்று ஆயத்தமான பின் எந்த ஒரு சம்பந்தப்பட்ட உறுப்பினராலும் அதனை தரவிறக்கம் செய்ய இயலும். ஒருமுறை தரவிறக்கம் செய்தபின் மறுமுறை தரவிறக்கம் செய்ய இயலாது. Surrender Certificate will be generated and will be available for any individual to download, after Processing. Once it is downloaded, the same may not be available to download again.
Version 1.0 This site can be best viewed in any latest version of Firefox(ver 77.0.1), Chrome(Version 85.0.4183.83) , Microsoft Edge(Version 85.0.564.44) and Opera(Version:70.0.3728.154) or above. Disclaimer : Content and Data provided and owned by the Department of Civil Supplies and Consumer Affairs, for further information if any, please contact the Department. 04132251691 Designed and Developed by National Informatics Centre, Puducherry. Last Update On: 11-09-2020