சேவைகள் / Types of Service | தேவையான ஆவணங்கள் / Required Documents | விண்ணப்ப கட்டணம் / Application Fee ( * , ** ) | Types of Service |
சிறுவர் பெயர் சேர்த்தல் - Inclusion of Child Name | பிறப்புச் சான்று - Birth Certificate | Rs.10/- | 1 |
ஆதார் அட்டை சான்று - Aadhaar Card |
பள்ளிச்சான்று / பள்ளி அடையாள அட்டை (5 வயதுக்கு மிகுந்து இருப்பின்) - Study Certificate / Student ID (if age is more than 5) |
முதிர்ந்தோர் பெயர் சேர்த்தல் - Inclusion of Adult Name | நீக்கல் சான்று - Deletion Certificate | 2 |
ஆதார் அட்டை சான்று - Aadhaar Card |
திருமண சான்று - Marriage Certificate |
வாக்காளர் அடையாள அட்டை - VoterID |
முகவரி மாற்றம் - Change of Address | மின்கட்டண ரசீது - Electricity Bill | 3 |
வாடகை ஒப்பந்தம் / சொத்து வரி ரசீது - Rental agreement / Property Tax Bill |
உறுப்பினர் பெயர் நீக்கல் - Deletion of Member | இறப்பு சான்று - Death Certificate | 4 |
திருமண சான்று - Marriage Certificate |
இதர ஆவணங்கள் - Other Documents |
குடும்ப அட்டை ஒப்புவித்தல் - Surrender of Ration Card | - | கட்டணம் இல்லை / No Charges | 5 |
உறுப்பினர் பெயர் மாற்றம் - Change of Name | பிறப்புச் சான்று - Birth Certificate | Rs.10/- | 6 |
நீதிமன்ற உத்தரவு / அரசிதழ் ஆவணம் - Court Order / Gazette document |
குடும்ப அட்டையைப் பிரித்தல் - Bifurcation of Ration Card | மின்கட்டண ரசீது / எரிவாயு இணைப்பு ரசீது / வாடகை ஒப்பந்தம் - Electricity Bill / Gas Connection Bill / Rent Deed | கட்டணம் இல்லை / No Charges | 10 |
விண்ணப்பதாரர் புகைப்படம் - Photograph of the Applicant |
புதிய குடும்ப அட்டை - New Ration Card | ஒப்புவிப்புச் சான்று / நீக்கல் சான்று - Surrender Certificate/ Deletion Certificate | 11 |
குடுப்பத்தலைவரின் புகைப்படம் - Head of Family Photo |
மின்கட்டண ரசீது / எரிவாயு இணைப்பு ரசீது / வாடகை ஒப்பந்தம் - Electricity Bill / Gas Connection Bill / Rent Deed |
குடும்ப அட்டை வகை மாற்றம் - Card Type Conversion | வருவாய்ச் சான்று - Income certificate | 13 |