தங்களுடைய ஆதார் எண் மற்றும் தனிப்பட்ட விவரங்களை குடும்ப அட்டை தரவிற்கு பயன்படுத்திக்கொள்ள விண்ணப்பதாரர் ஒப்புதல் அளிக்கவேண்டும். The Applicant should give the consent for using the Aadhaar Number and Personal details to the Department.
1. புதிய உறுப்பினரின் நீக்கல் சான்று (PDF) Proof for the Deletion Certificate (PDF)
2. புதிய உறுப்பினரின் ஆதார் (PDF) Proof for the Aadhaar Certificate of new member (PDF)
3. திருமண சான்று (PDF) Marriage Certificate(PDF)
4. வாக்காளர் அடையாள அட்டை(PDF) Voter ID (PDF)
1.கள ஆய்வின் போது அதிகாரியால் தங்கள் அலைபேசிக்கு வரும் கடவுசொல் உறுதிபடுத்தப்படும் OTP will be verified by the Officer at the door step for authentication / verification of the Applicant (whenever Applied)
2.கள ஆய்வின் போது விண்ணப்பதாரர் அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட வேண்டிய ஆவணங்கள் The applicant should handover all necessary documents to the Officer.
a. புதிய உறுப்பினரின் ஆதார் நகல் Aadhaar Certificate of Member
b. திருமணச்சான்றின் நகல் மற்றும் நீக்கல் சான்றின் அசல் Marriage Certificate and Deletion Certificate of Member
Version 1.0 This site can be best viewed in any latest version of Firefox(ver 77.0.1), Chrome(Version 85.0.4183.83) , Microsoft Edge(Version 85.0.564.44) and Opera(Version:70.0.3728.154) or above. Disclaimer : Content and Data provided and owned by the Department of Civil Supplies and Consumer Affairs, for further information if any, please contact the Department. 04132251691 Designed and Developed by National Informatics Centre, Puducherry. Last Update On: 11-09-2020